ஏழைகளுக்கு ஓர் அட்சய பாத்திரம்..! பசிப்பிணி போக்கும் தொண்டு நிறுவனம் May 15, 2021 3146 கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் சென்னையில் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடும் சாலையோர ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் தினமும் இருவேளை உணவு விநியோகித்து பசிப்பிணி போக்கி வருகிறது. கொரோனாவின் ...